மனிதர்கள் மீது கிருமி நாசினி தெளிப்பது கொடுமையாகும் !

வைரஸ் பரவலைத் தடுக்க பல இடங்களில் கிருமி நாசினி தெளிப்பது நல்லதுதான். அதேநேரம் மனிதர்கள் மீது கிருமி நாசினி தெளிப்பது காட்டுமிராண்டித்தனமாகும் !
பல இடங்களில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
ஆனால் இப்போது மனிதர்கள் மீது கிருமிநாசினி தெளிக்கக் கூடாது. அது உடலுக்கும் நல்லதல்ல, மனதுக்கும் உளைச்சல் தருவது என சுகாதாரத் துறை அறிவித்துள்ளது பாராட்டுக்குரியது !

Comments

Popular posts from this blog

அமெரிக்காவின் விமானம் தாங்கி போர்க்கப்பலை ஒரே அடியில் வீழ்த்தி மூழ்கடிக்க தயார்!- வடகொரியா