கொரோனா கொடுமை - பொதுமக்கள் கோரிக்கை !

கொரோனா பரவலைத் தடுக்க சமூக விலகலைக் கடைப்பிடிக்க வேண்டுமென்பதை பெரும்பாலான மக்கள் கடைப்பிடிக்கிறார்கள். அவர்கள் வீட்டிலேயே தங்கியிருக்கிறார்கள். அவர்கள் சார்பாக வெளியே வரும் ஓரிருவரை போலீசார் துன்புறுத்தக் கூடாது என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அவர்களையும் கொரோனா பாதித்தவர்களாக கருதி அன்போடு நடத்த வேண்டும் என தமிழக முதல்வருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
வாகனங்களில் வருவோருக்கு அபராதம்  விதிப்பதும் பறிமுதல் செய்வதும் கொரோனா நோயை விட பெரிய துன்புறுத்தலாகும் என அவர்கள்  கூறுகிறார்கள்  ! 

Comments

Popular posts from this blog

அமெரிக்காவின் விமானம் தாங்கி போர்க்கப்பலை ஒரே அடியில் வீழ்த்தி மூழ்கடிக்க தயார்!- வடகொரியா