திமுக தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் !

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொலிக் காட்சி மூலம்  அனைத்து கட்சிக் கூட்டம் நடைபெற்றது.
இதில் கம்யூனிஸ்ட் தலைவர்கள் பாலகிருஷ்ணன், முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொகிதீன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், ஈஸ்வரன் உட்பட தலைவர்கள் பங்கேற்றனர்.
கொரோனாவினால் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ஒரு கோடி ரூபாய், ஏழைகளுக்கு ரூ.5000 வழங்க வேண்டும் உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Comments

Popular posts from this blog

அமெரிக்காவின் விமானம் தாங்கி போர்க்கப்பலை ஒரே அடியில் வீழ்த்தி மூழ்கடிக்க தயார்!- வடகொரியா