ஊரடங்கு நீட்டிக்கப்படுமா ? நாளை தமிழக அமைச்சரவை கூட்டம் !

சென்னை; முதல்வர் பழனிசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நாளை மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது.
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள், ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட இருக்கிறது !

Comments

Popular posts from this blog

அமெரிக்காவின் விமானம் தாங்கி போர்க்கப்பலை ஒரே அடியில் வீழ்த்தி மூழ்கடிக்க தயார்!- வடகொரியா