மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை !
மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் இன்று ஆலோசனை நடத்தினார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழக முதல்வர் பழனிசாமி அவரிடம் விளக்கினார்.
கொரோனா சோதனை உபகரணங்கள் வாங்க ரூ.9000 கோடி வழங்குமாறு பிரதமர் மோடியிடம் கோரினார் !
கொரோனா சோதனை உபகரணங்கள் வாங்க ரூ.9000 கோடி வழங்குமாறு பிரதமர் மோடியிடம் கோரினார் !
Comments
Post a Comment