8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு !

வெப்ப சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு  உள்ளது என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
முன்னதாக காஞ்சிபுரம், வேலூர், குடியாத்தம், ஆரணி முதலான இடங்களில் பலத்த மழை பெய்தது.

Comments

Popular posts from this blog