கொரோனா தமிழகத்தில் 752 பேர் குணமடைந்தனர் !

தமிழகத்தில் இன்று வரை கொரோனா நோயிலிருந்து 752 பேர் குணமடைந்துள்ளார்கள் !
# 20 பேர் மரணம் !
# மொத்த பாதிப்பு 1683.
***
'' விழித்திருப்போம், விலகியிருப்போம் !
வீட்டிலிருப்போம் !
கொரோனாவிலிருந்து நாட்டைக் காப்போம் ! ''
- முதல்வர் எடப்பாடி பழனிசாமி 

Comments

Popular posts from this blog

அமெரிக்காவின் விமானம் தாங்கி போர்க்கப்பலை ஒரே அடியில் வீழ்த்தி மூழ்கடிக்க தயார்!- வடகொரியா