கோயம்பேடு பேரங்காடியில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை ! !
சென்னை கோயம்பேடு பேரங்காடியில் மொத்த வியாபார கடைகளுக்கு மட்டுமே அனுமதி !
பொதுமக்களுக்கு அனுமதி இல்லை !அங்கு 3 வியாபாரிகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் போலீசார் நடவடிக்கை !
# பூ, பழ வியாபாரிகளுக்கு மாதவரத்தில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளதை வியாபாரிகள் ஏற்கவில்லை !
மாதவரம் சென்னையின் மையப் பகுதியில் இல்லாமல் வெகு தொலைவில் உள்ளது என வியாபாரிகள் புகார் கூறுகிறார்கள் !

Comments
Post a Comment