ஈரோடு கொரோனா இல்லாத மாவட்டமானது !
திருச்சி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 5 கொரோனா நோயாளிகள், தஞ்சாவூர் மருத்துவமனையிலிருந்து 9 பேர் குணமடைந்து வீடுதிரும்பினர் !
** ஈரோடு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 4 பேர் நலம் அடைந்து வீடு திரும்பினர். இதனால் ஈரோடு கொரோனா இல்லாத மாவட்டமானது
!
** சிவகங்கை மருத்துவமனையில் இருந்து 10 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பினர் !

Comments
Post a Comment