மே 3 வரை ஊரடங்கு நீட்டிப்பு - பிரதமர் மோடி

புதுடெல்லி;  நாடு முழுவதும் ஊரடங்கை மேலும் 19 நாட்களுக்கு - மே 3ம் தேதி வரை நீட்டித்து பிரதமர் மோடி அறிவித்துள்ளார் . ஏப். 20 க்கு மேல் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதாகவும் தெரிவித்தார்
!
7 அறிவுரைகளை வெளியிட்டுள்ள அவர்,  கொரோனா தடுப்பு நடவடிக்கைகளால் வீடுகளில் முடங்கியுள்ள  பொதுமக்களுக்கு எந்த நிவாரண உதவியும் அறிவிக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது !
முன்னதாக ஏப்ரல் 30 வரை  ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

Comments

Popular posts from this blog

அமெரிக்காவின் விமானம் தாங்கி போர்க்கப்பலை ஒரே அடியில் வீழ்த்தி மூழ்கடிக்க தயார்!- வடகொரியா