திருச்சியில் 32 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்தனர் !
திருச்சி மருத்துவமனையில் இருந்து கொரோனா சிகிச்சை பெற்ற 32 பேர் குணமடைந்து வீடு திரும்பினார்கள் !
# கொரோனா நோய் மதம் பார்த்து வருவதில்லை. நோயைப் பார்த்து அஞ்சத் தேவையில்லை ! இது குணமாகக்கூடிய நோய்தான் என டிஸ்சார்ஜ் ஆன இஸ்லாமிய பெரியவர் நம்பிக்கையுடன் கூறினார் !

Comments
Post a Comment