தமிழக மாவட்டங்கள் 3 வண்ணங்களாக பிரிப்பு !
தமிழகத்தில் கொரோனா அதிகமாக பாதித்த மாவட்டங்கள் சிவப்பு எனவும் நடுத்தரமாக பாதித்த மாவட்டங்கள் மஞ்சள் எனவும் மிக குறைவாக பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் பச்சை எனவும் பிரிக்கப்பட்டுள்ளது.
மஞ்சள், பச்சை மாவட்டங்களில் சிறு -குறு தொழில்கள் நடத்தவும், பல கட்டுப்பாடுகள் நீக்கப்படவும் வாய்ப்பு உள்ளது.
மஞ்சள், பச்சை மாவட்டங்களில் சிறு -குறு தொழில்கள் நடத்தவும், பல கட்டுப்பாடுகள் நீக்கப்படவும் வாய்ப்பு உள்ளது.
Comments
Post a Comment