கொரோனா - சென்னையில் 10 பேர் குணமடைந்தனர் !

ஒரே நாளில் தமிழகத்தில் 103 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தார்கள் ! ( நேற்று )
* இன்று சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்ற 10 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.
** தமிழகத்தில் இதுவரை மொத்தம் 365 பேர் குணமடைந்துள்ளனர்!

Comments

Popular posts from this blog

அமெரிக்காவின் விமானம் தாங்கி போர்க்கப்பலை ஒரே அடியில் வீழ்த்தி மூழ்கடிக்க தயார்!- வடகொரியா