இந்தியாவுக்கு மும்முனை ஆபத்து ! - மன்மோகன் சிங் எச்சரிக்கை

திட்டமிட்டு உருவாக்கப்பட்ட சமூக பதற்றம், மோசமான பொருளாதார நிர்வாகம், தொற்றுநோய் ஆகிய மும்முனை ஆபத்துகளை இந்தியா சந்தித்துவருகிறது!
பிரதமர் மோடி, வெறும் வார்த்தைகளால் அல்ல, செயலால் நாட்டு மக்களிடம் நம்பிக்கையை உருவாக்க வேண்டும் !
- முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அறிவுரை.

Comments

Popular posts from this blog

அமெரிக்காவின் விமானம் தாங்கி போர்க்கப்பலை ஒரே அடியில் வீழ்த்தி மூழ்கடிக்க தயார்!- வடகொரியா