ராமனாதபுரத்தில் அரசு புதிய மருத்துவக் கல்லூரி அடிக்கல் நாட்டு விழா !

ராமனாதபுரத்தில் புதிய மருத்துவக் கல்லூரி அடிக்கல் நாட்டுவிழா நடைபெற்றது.
அங்கு பட்டணம்காத்தான் பூங்கா அருகில் 22.6 ஏக்கர் நிலத்தில் ரூ.325 கோடி செலவில் அமைகிறது. 6 அடுக்குகளுடன் 750 படுக்கைகள் மற்றும் பல்வேறு நவீன மருத்துவ வசதிகளுடன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உருவாகிறது.
மார்ச் 1-ல் முதல்வர் பழனிசாமி, துணை  முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அடிக்கல் நாட்டினர்.   விழாவில் அமைச்சர்கள், சட்டமன்ற - நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

Comments

Popular posts from this blog

அமெரிக்காவின் விமானம் தாங்கி போர்க்கப்பலை ஒரே அடியில் வீழ்த்தி மூழ்கடிக்க தயார்!- வடகொரியா