தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு பணி தீவிரம் !

கொரோனா பாதிப்பு -தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு மாவட்டங்களில் ஊரடங்கு தொடர்கிறது!
வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம் !
** அனைத்து மாவட்ட எல்லைகளை மூடவும் தமிழக அரசு உத்தரவு  !
** அரசு உத்தரவுப்படி, திருப்பூர் பனியன் நிறுவனங்கள் மூடப்பட்டன. பணியாளர்கள் சொந்த ஊருக்கு அனுப்பப்பட்டனர்!

Comments

Popular posts from this blog

அமெரிக்காவின் விமானம் தாங்கி போர்க்கப்பலை ஒரே அடியில் வீழ்த்தி மூழ்கடிக்க தயார்!- வடகொரியா