குரோனா வைரஸ் தடுப்பது எப்படி ?

உலக நாடுகளைப் பதறவைக்கும் குரோனா வைரஸ் !
மருந்து இல்லை, சுத்தம் மட்டுமே பாதுகாப்பு !
** கைகளை தண்ணீரால் சோப்பு போட்டு பலமுறை கழுவுங்கள் !
** தும்மல், இருமல், சளி, மூச்சுத் திணறல் இருந்தால், மருத்துவமனைகளை அணுகவும்.
- பொதுநலம் கருதி வெளியிடுவது, உங்கள் செய்தி !

Comments

Popular posts from this blog

அமெரிக்காவின் விமானம் தாங்கி போர்க்கப்பலை ஒரே அடியில் வீழ்த்தி மூழ்கடிக்க தயார்!- வடகொரியா