டெல்லி - கூலித் தொழிலாளர்களின் அவல நிலை !

டெல்லியில் கொரோனா பீதியில் ஆயிரக்கணக்கான உ.பி. மாநிலத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் பேருந்து நிலையத்தில் கூட்டமாக கூடியதால் பதற்றம் ஏற்பட்டது. எல்லா மாநிலத்தவரும் டெல்லியிலேயே தங்கலாம் என முதல்வர் கேஜ்ரிவால் கூறியபோதும், மற்ற மாநிலத்தவரை சொந்த ஊருக்கு அனுப்பலாம் என மத்திய அரசு உத்தரவிட்டதால் இந்த அவல நிலை ஏற்பட்டுள்ளது!
#அவர்கள் சொந்த மாநிலம் செல்ல டெல்லி அரசு வாகன ஏற்பாடும் செய்யவில்லை.
#அவர்களின் மீது கிருமிநாசினி தெளிக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது !

Comments

Popular posts from this blog

அமெரிக்காவின் விமானம் தாங்கி போர்க்கப்பலை ஒரே அடியில் வீழ்த்தி மூழ்கடிக்க தயார்!- வடகொரியா