கொரோனா அச்சம் இல்லை - காரைக்குடியில் இயல்பு நிலை !

காரைக்குடியில் கடந்த சில தினங்களில் கொரோனா அச்சம் காணப்படவில்லை. அம்மன் சன்னதி தெரு, செக்காலை சாலை, மார்க்கெட் பழைய- புதிய பேருந்து நிலையங்கள் உள்பட முக்கிய பகுதிகளில் மக்கள் இயல்பு நிலையில் காணப்பட்டனர்.
பெரிய ஜவுளிக்கடைகள், ஸ்டோர்கள் மூடப்பட்டிருந்தன. மருத்துவமனைகள், தேநீர் கடைகள், மளிகை கடைகள், சிறு சிறு கடைகள், பழக்கடைகள் திறந்திருந்தன !
( 21ம் தேதி பதிவு )

Comments

Popular posts from this blog

அமெரிக்காவின் விமானம் தாங்கி போர்க்கப்பலை ஒரே அடியில் வீழ்த்தி மூழ்கடிக்க தயார்!- வடகொரியா