சமூக விலகலில் அலட்சியம் வேண்டாம் !

தமிழகத்தில் பல இடங்களில் சந்தை, கடைகளில் மக்கள் கூட்டமாக கூடுவதை தவிர்க்க வேண்டும். சமூக விலகலை கடைப்பிடிக்காவிட்டால் கொரோனா பரவுவதை தடுக்க முடியாது !
பொது இடங்களில் மக்கள் தேவையில்லாமல் நடமாடினால் கடும்  நடவடிக்கை எடுக்கப்படும் !
- தமிழக அரசு எச்சரிக்கை 

Comments

Popular posts from this blog