ஏழைகளுக்கு கூடுதல் அரிசி - பருப்பு ! -நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
கொரோனா பாதிப்பு -
நிவாரண திட்டங்களுக்கு ரூ.1.70 லட்சம் கோடி ஒதுக்கீடு !
ஏழைகளுக்கு கூடுதலாக 5 கிலோ அரிசி அல்லது கோதுமை, 1கிலோ பருப்பு அடுத்த 3 மாதங்களுக்கு பிரதமரின் கரீப் கல்யாண் யோஜனா திட்டம் மூலம் மத்திய அரசு வழங்கும் !
** விவசாயிகளுக்கு உடனடியாக ரூ.2000, முதியவர்களுக்கு ரூ.1000 வழங்கப்படும்.
- நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டி.

Comments
Post a Comment