நாட்டின் முக்கிய நகரங்களில் கடைவீதிகள், சாலைகள் வெறிச்சோடின !
பிரதமரின் வேண்டுகோள் படி, இந்தியாவின் பல்வேறு நகரங்களில் மக்களின் சுய ஊரடங்கு அமைதியாக அனுசரிக்கப்பட்டது !
கடைவீதிகள், சாலைகள், மால்கள் வெறிச்சோடிக் காணப்பட்டன.
டெல்லி, கொல்கத்தா, பாட்னா, அலஹாபாத், ஹரியானா, பெங்களூர், ஹைதராபாத் முதலான நகரங்களில் முழு அடைப்பு - சாலைகள் வெறிச்சோடி இருந்தன !
#சென்னையில் அண்ணாசாலை, மெரினா கடற்கரை, நுங்கம்பாக்கம், வடபழனி, போரூர், கிண்டி முதலான பகுதிகள் மக்கள் நடமாட்டமின்றி இருந்தன.
பேருந்துகள், ரயில்கள் இயங்கவில்லை !
** கொரோனா நோய் தடுப்பு பணிகளில் தன்னலமின்றி செயல்படும் மருத்துவர், செவிலியர், காவல்துறையினர், வருவாய்த் துறை, உள்ளாட்சித் துறையினர், ஊடகத்துறையினருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மாலை 5 மணிக்கு மக்கள் கைதட்டினர். தமிழகத்தில் இந்த நிகழ்ச்சியில் முதல்வர் பழனிசாமி, அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்றனர் !

Comments
Post a Comment