கொரோனா பாதிப்பு -கேரள மக்களுக்கு நிவாரண உதவி !

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல சலுகைகள் - நிவாரண உதவிகளுக்கு ரூ.20,000 கோடி  ஒதுக்கீடு !
ஏழை மக்களுக்கு ரூ. 1000 !
கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவிப்பு.

Comments

Popular posts from this blog