தமிழகத்தில் 22ம் தேதி அரசு பேருந்துகள் இயங்காது !

பிரதமர் மோடி  கொரோனா தடுப்பு குறித்த பேச்சில், 22ம் தேதி மக்களின் சுய ஊரடங்கு பற்றி அறிவித்தபடி அதற்கு ஆதரவாக தமிழகத்தில் அரசு பேருந்துகள் இயங்காது !
முதல்வர் பழனிசாமி அறிவிப்பு.

Comments

Popular posts from this blog