கோவிட் பாதிப்பு - இந்தியாவில் 2 பேர் பலி !
கோவிட் வைரஸ் - டெல்லியில் 69 வயது முதிய பெண் பலியானார். முன்னதாக கொரோனா வைரஸ் காரணமாக, கர்நாடகாவில் 76 வயது முதியவர் முஹம்மது ஹுசைன் சித்தீகி மரணம் அடைந்தார். இவர் சவூதி சென்று உம்ரா செய்து திரும்பியதாக தகவல் !
Comments
Post a Comment