தமிழகத்தில் 144 தடை உத்தரவு !

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க இன்று மாலை 6 மணி முதல் 31ம் தேதி வரை தமிழக முழுவதும் 144 தடை உத்தரவு !
மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் !
முழு ஒத்துழைப்பு தர முதல்வர் பழனிசாமி வேண்டுகோள் !

Comments