அமித்ஷா பதவி பறிக்க காங்கிரஸ் தலைவர்கள் ஜனாதிபதியிடம் மனு !
டெல்லியில் சிஏஏ -வுக்கு எதிராக அமைதியான முறையில் போராட்டம் நடத்திய சிறுபான்மையினர் மீது பிஜேபியினர் கலவரம் ஏற்படுத்தி வன்முறையை ஏவியதால் 35 பேர் பலியானதாக அனைத்துக் கட்சி தலைவர்கள் கண்டனம்!
இதனை தடுக்கத் தவறிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை பதவி நீக்க கோரி சோனியா காந்தி தலைமையில் ஜனாதிபதியிடம் காங்கிரஸ் தலைவர் கள் மனு அளித்தனர்.
** தலைநகர் டெல்லியில் இப்படி நடந்திருப்பது நாட்டிற்கு அவமானம் !
- முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்.
** முன்னரே திட்டமிட்டு பிஜேபி இந்த வன்முறையை நடத்தியிருக்கிறது !
- சோனியா காந்தி
** சம்பவத்தில் வீடுகள், வாகனங்கள் தீவைப்பு, கடைகள் அடித்து உடைப்பு, கொள்ளை - கொலைகள் நடந்துள்ளன. போலீசார் தடுக்காமல் வேடிக்கை பார்த்ததாக குற்றச்சாட்டு !

Comments
Post a Comment