டெல்லி சட்டமன்ற தேர்தல் - ஆம் ஆத்மி அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறது !
டெல்லி சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி 62 இடங்களில் வெற்றி பெற்று 3வது முறையாக கேஜ்ரிவால் தலைமையில் ஆட்சி அமைக்க உள்ளது. பிஜேபி 8 இடங்கள் மட்டும் பெற்று பின்னடைவு!
மதவாதப் பிரிவினைப் பேச்சால் இந்த நிலை என கருத்து.
** அமானத்துல்லா, அப்துல் ரஹ்மான், சுஐப் அக்தார் உட்பட 5 ஆம் ஆத்மி வேட்பாளர்கள் வெற்றி !
மதவாதப் பிரிவினைப் பேச்சால் இந்த நிலை என கருத்து.
** அமானத்துல்லா, அப்துல் ரஹ்மான், சுஐப் அக்தார் உட்பட 5 ஆம் ஆத்மி வேட்பாளர்கள் வெற்றி !
Comments
Post a Comment