உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் !!
** கொரோனா ஆட்கொல்லி வைரஸ் சீனா தொடங்கி உலகம் முழுதும் பரவிவருகிறது. சீனாவில் மட்டும் 700 பேருக்கு மேல் பலி !
** சீனா யூகான் நகரில் 10,000 படுக்கைகள் கொண்ட கொரோனா வைரஸ் தடுப்பு சிறப்பு மருத்துவமனை திறப்பு !
பிரமாண்டமான இந்த மருத்துவமனை 10 நாட்களில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது !

Comments
Post a Comment