மாவட்ட தலைநகர் சிவகங்கை அவலம் !

மாவட்ட தலைநகராக உள்ள சிவகங்கையில் பலநூறு பேர் வந்து செல்லும் அரசு மருத்துவமனைக்கு ரயில் நிலையத்தில் இருந்து செல்ல போதிய நகர பேருந்து வசதி இல்லை ! ஷேர் ஆட்டோவில் மக்கள் முண்டியடித்துச் செல்லும் அவல நிலை !
மருத்துவமனையில் இருந்து ரயில் நிலையம் செல்ல 2 பஸ் பிடிக்கணுமாம் ! அதற்கும் மணிக்கணக்கில் காத்துக் கிடக்கணும்!
சிவகங்கை ரயில் நிலையத்தில் கழிப்பறை தூர்ந்து கிடக்கிறது. கழிப்பறை சாவி நிலைய அதிகாரியிடம் உள்ளதாக அறிவிப்பு காணப்படுகிறது! பாவம் பயணிகள் கொஞ்சம் கவனிங்க !
- நமது நிருபர்

Comments

Popular posts from this blog

அமெரிக்காவின் விமானம் தாங்கி போர்க்கப்பலை ஒரே அடியில் வீழ்த்தி மூழ்கடிக்க தயார்!- வடகொரியா