உலமா ஓய்வூதியம் உயர்த்தி முதல்வர் அறிவிப்பு !
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளை பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினமாக சட்டமன்றத்தில் முதல்வர் பழனிசாமி அறிவிப்பு !
** ஆதரவற்ற பெண் குழந்தைகள் 21 வயதானதும் அவர்களது வங்கி கணக்கில் அரசு ரூ.2 லட்சம் செலுத்தும் !
** உலமாக்கள் ஓய்வூதியம் ரூ.1500லிருந்து 3000 ஆக உயர்வு !

Comments
Post a Comment