காரைக்குடி ஶ ராஜ ராஜன் கல்லூரி விழா !

காரைக்குடி அருகே அமராவதிபுதூரில் ஶ ராஜராஜன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் சிவில், மெகானிக்கல், இசிஇ, சிஎஸ்இ, இஇஇ ஆகிய பாடப்பிரிவுகள் குறைந்த கட்டணத்தில் கற்றுக் கொடுக்கப்படுகிறது. சிறந்த ஆசிரியர்கள், லேப், ஒர்க் ஷாப், லைப்ரரி, விடுதி, பேருந்து வசதி
 வேலைவாய்ப்பு முதலான சிறப்புகள் இருப்பதாக  அங்கு  நடந்த விழாவில் அழகப்பா பல்கலைக்கழக  முன்னாள் துணை  வேந்தர் - கல்லூரி
 ஆலோசகர் சுப்பையா தெரிவித்தார் .

Comments

Popular posts from this blog