வேளாண் பாதுகாப்பு சிறப்பு மண்டல மசோதா நிறைவேறியது !

முதல்வர் பழனிசாமி கொண்டுவந்த
வேளாண் சிறப்பு பாதுகாப்பு  மண்டல மசோதா தமிழக சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேறியது !
** திருச்சி, கரூர் ஆகிய மாவட்டங்களில் தொழிற்சாலைகள் நிறைந்துள்ளதால் வேளாண் பாதுகாப்பு சிறப்பு மண்டலத்தில் சேர்க்கப்படவில்லை என முதல்வர் விளக்கம் !

Comments

Popular posts from this blog

அமெரிக்காவின் விமானம் தாங்கி போர்க்கப்பலை ஒரே அடியில் வீழ்த்தி மூழ்கடிக்க தயார்!- வடகொரியா