முதல்வரின் விளக்கம் - தி.மு.க., காங்கிரஸ் , முஸ்லிம் லீக் அதிருப்தி !

சிஏஏ-க்கு எதிராக தீர்மானம் கொண்டுவர சபாநாயகர் மறுப்பு !
 கண்டித்து மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. வெளிநடப்பு!
**சிறுபான்மை மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளக் கூட அதிமுக அரசு தயாராக இல்லை !
- ராமசாமி எம்.எல்.ஏ.  ( காங்கிரஸ் ) பேட்டி
** சென்னை வண்ணாரப்பேட்டை தடியடி சம்பவத்திற்கு முதல்வர் பழனிசாமி அளித்த விளக்கம் ஒருதலைப்பட்சமாக உள்ளது. தடியடிக்கு காரணமான போலீஸ் அதிகாரியைக் காப்பாற்றும் வகையில் உள்ளது !
- முஹம்மது அபூபக்கர் எம்.எல்.ஏ. ( இ.யூ. முஸ்லிம் லீக் ) குற்றச்சாட்டு.

Comments

Popular posts from this blog

அமெரிக்காவின் விமானம் தாங்கி போர்க்கப்பலை ஒரே அடியில் வீழ்த்தி மூழ்கடிக்க தயார்!- வடகொரியா