தமிழக முழுவதும் கையெழுத்து இயக்கம் !

திமுக கூட்டணி கட்சிகள் சார்பாக, குடியுரிமை திருத்த சட்டம், தேசிய மக்கள் தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை எதிர்த்து தமிழக முழுவதும் கையெழுத்து இயக்கம் தொடங்கியது !
மு.க.ஸ்டாலின் , கனிமொழி எம்.பி., வைகோ, திருமாவளவன் ஆகியோர் பங்கேற்பு !

Comments