ஆம் ஆத்மி தொண்டர்களுக்கு வழியனுப்பு !
சென்னை; டெல்லி சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய தமிழகத்தில் இருந்து தொண்டர்கள் டெல்லி புறப்பட்டனர்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தமிழக ஆம் ஆத்மி தலைவர் வசீகரன் மற்றும் நிர்வாகிகள் வழி அனுப்பினர்!
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தமிழக ஆம் ஆத்மி தலைவர் வசீகரன் மற்றும் நிர்வாகிகள் வழி அனுப்பினர்!
Comments
Post a Comment