ஊடகப்பார்வை **

சந்திரோதயம்  -பழைய திரைப்படத்தில் அருமையான பாடல்களுடன் புரட்சிகர வசனங்களும் !
புத்தன், ஏசு, காந்தி பிறந்தது பூமியில் எதற்காக ?..., கொட்டு மேளம்..., சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ..போன்ற இனிய பாடல்கள்!
** எம்ஜிஆர் பத்திரிகை நிருபராகவும் எம்ஆர் ராதா பத்திரிகை அதிபராகவும் நடித்துள்ளனர் !
 - மீராப்பிரியன்

Comments

Popular posts from this blog

அமெரிக்காவின் விமானம் தாங்கி போர்க்கப்பலை ஒரே அடியில் வீழ்த்தி மூழ்கடிக்க தயார்!- வடகொரியா