அமெரிக்காவுக்கு ஈரான் பதிலடி !
ஈரான் ராணுவ தளபதி சுலைமானியை குட்டிவிமானம் மூலம் குண்டுவீசிக் கொன்றதால் சிக்கலில் மாட்டிக் கொண்டுவிட்டார், அமெரிக்க அதிபர் டிரம்ப் ! இன்னொரு நாட்டில் சர்வதேச சட்டங்களை மீறி செயல்பட்டதை மறைக்க, ஈரான் நாட்டின் மீது போர் தொடுப்பேன் என வீரவசனம் பேசுவதை உலக மக்கள் ரசிக்கவில்லை ! ஏற்கனவே டிரம்ப் பதவி விலக வேண்டுமென அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் தீர்மானம் நிறைவேறியதால்தான் இந்த நாடகம் ஆடுகிறார் டிரம்ப் !
** இதற்கு பதிலடியாக ஈராக்கில் உள்ள அமெரிக்க படைத்தளங்கள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதில் 80 அமெரிக்க வீரர்கள் பலியானதாக தகவல் !
** இதற்கு பதிலடியாக ஈராக்கில் உள்ள அமெரிக்க படைத்தளங்கள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதில் 80 அமெரிக்க வீரர்கள் பலியானதாக தகவல் !
Comments
Post a Comment