டெல்லியில் வண்ணமிகு குடியரசுதின விழா !

டெல்லியில் குடியரசுதின விழா கோலாகலமாக நடைபெற்றது ! இந்திய ராணுவ பலத்தை பறைசாற்றுவதாக வாகனங்களில் நவீன பீரங்கிகள், போர் விமானங்கள், ஏவுகணைகள் முதலானவை அணிவகுத்தன. தமிழ்நாடு, கேரளா, ராஜஸ்தான் முதலான மாநிலங்களின் வண்ணமிகு கலாசார வாகனங்களும் அணிவகுத்தன !
** குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உட்பட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர் !

Comments

Popular posts from this blog

அமெரிக்காவின் விமானம் தாங்கி போர்க்கப்பலை ஒரே அடியில் வீழ்த்தி மூழ்கடிக்க தயார்!- வடகொரியா