பலஸ்தீனர்களுக்கு எதிராக தொடர் ஆக்கிரமிப்பு !

பலஸ்தீனர்களின் நிலத்தில் குடியேறிய யூதர்களுக்கு  இஸ்ரேல் நாட்டை அங்கேயே நிறுவ அமெரிக்கா ஆதரவு  அளித்தது. நிலம் கொடுத்த பலஸ்தீனர்களின் காஸா, ஜெருசலம் பகுதிகளை  இஸ்ரேல் ஆக்கிரமித்ததோடு, அந்நாட்டு முதியவர்கள், பெண்கள், சிறுவர்களை ராணுவம் மூலம் கொடுமை செய்து சுட்டுக்கொலை  செய்து வருகிறது.
ஜெருசலத்தை இஸ்ரேல் தலைநகராக அமெரிக்கா, அடாவடியடியாக அறிவிக்க, பலஸ்தீனர்களின்  எதிர்ப்பு அதிகரித்தது.
இப்போது சமாதான திட்டம் எனும் பெயரில் அமெரிக்கா அறிவித்துள்ளது, இஸ்ரேல் ஆக்கிரமிப்புக்கு துணை போவதாக பலஸ்தீனர்கள்  - அரசியல் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள் !

Comments

Popular posts from this blog

அமெரிக்காவின் விமானம் தாங்கி போர்க்கப்பலை ஒரே அடியில் வீழ்த்தி மூழ்கடிக்க தயார்!- வடகொரியா