மு.க.ஸ்டாலினை சந்தித்து அழகிரி சமரசம் !
அண்ணா அறிவாலயத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து சமாதானம் பேசினார் !
முன்னதாக புதுவை முதல்வர் நாராயணசாமி வந்து சந்தித்தார்.
** ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி தர்மத்தை மீறிவிட்டதாக அழகிரி அறிக்கை வெளியிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது !

Comments
Post a Comment