பொன்னாருக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி !

தமிழகத்தில் முஸ்லிம் தீவிரவாதிகள் என்று அவதூறு பேசிய பிஜேபி முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி கொடுத்துள்ளார்!
தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு நன்றாகவே உள்ளது. தமிழக தலைவர் பதவி கிடைக்காத விரக்தியில் பொன்.ராதாகிருஷ்ணன் பேசுகிறார்! என பேட்டியில் சாடியுள்ளார்.
** அமைதிப்பூங்காவான தமிழகத்தில் இவ்வாறு பேசுவது தவறு என முதல்வர்  பழனிசாமி கண்டனம் !

Comments

Popular posts from this blog

அமெரிக்காவின் விமானம் தாங்கி போர்க்கப்பலை ஒரே அடியில் வீழ்த்தி மூழ்கடிக்க தயார்!- வடகொரியா