அதிர்ச்சி அளிக்கும் டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடுகள் !
குரூப் 4 தேர்வு முறைகேடுகள் தமிழக மக்களின் நம்பிக்கையை நிலைகுலையச் செய்துள்ளது!
** மறையும் மையில் தேர்வு எழுதி, விடைத்தாளில் வேறொருவர் சரியான விடையை எழுத... பல்வேறு தில்லுமுல்லுகள் நடந்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது.
** குரூப் 2 தேர்விலும் முறைகேடு நடந்துள்ளது. இது தொடர்பாக காரைக்குடி சார் - பதிவாளர் சிக்கியுள்ளார். சென்னை சப்- இன்ஸ்பெக்டர் இடைத்தரகராக செயல்பட்டதும் தெரியவந்துள்ளது !

Comments
Post a Comment