ரஜினிக்கு எதிராக கோவையில் கண்டன ஆர்ப்பாட்டம் - கைது !
துக்ளக் விழாவில் பெரியார் 1971 ல் நடத்திய சமூக சீர்திருத்த பேரணியை கொச்சைப்படுத்தி பேசியதாக கோவையில் ரஜினியைக் கண்டித்து திராவிட அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர் . அவரது உருவப்படம் எரிக்கப்பட்டது ! பலர் கைது !
** போலீஸ் அனுமதியின்றி சேலத்தில் பிஜேபி சார்பாக ரஜினிக்கு ஆரவாக ராமர் உருவப்படங்களை வாகனத்தில் வைத்து பூஜை - ஊர்வலம் நடைபெற்றது. ஜெய்ஶீராம்
கோஷம் எழுப்பப்பட்டது! அவர்களை போலீசார் கைது செய்தனர் !
** போலீஸ் அனுமதியின்றி சேலத்தில் பிஜேபி சார்பாக ரஜினிக்கு ஆரவாக ராமர் உருவப்படங்களை வாகனத்தில் வைத்து பூஜை - ஊர்வலம் நடைபெற்றது. ஜெய்ஶீராம்
கோஷம் எழுப்பப்பட்டது! அவர்களை போலீசார் கைது செய்தனர் !
Comments
Post a Comment