தேனியில் ரவீந்திரநாத் எம்பி கார் முற்றுகை !

தேனியில் ரவீந்திரநாத் எம்.பி.யின் கார் முற்றுகை !
நாடாளுமன்றத்தில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவு தெரிவித்ததால் இஸ்லாமிய அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பலர் கைது செய்யப்பட்டனர் !
அதிமுக எம்பிக்கு பாதுகாப்பு அளிக்கக் கோரி கட்சியினர் சாலைமறியல் - பரபரப்பு !

Comments

Popular posts from this blog

அமெரிக்காவின் விமானம் தாங்கி போர்க்கப்பலை ஒரே அடியில் வீழ்த்தி மூழ்கடிக்க தயார்!- வடகொரியா