திமுக செயற்குழு - முக்கிய தீர்மானங்கள் !

திமுக தலைமை செயற்குழு கூட்டம் கலைஞர் அரங்கில் இன்று நடைபெற்றது. ஊரக  உள்ளாட்சி தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற பாடுபட்ட கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
** தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பு, தேசிய குடியுரிமை பதிவேடு நடைமுறைப்படுத்த மாட்டோம் என தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என்பது உட்பட  பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Comments

Popular posts from this blog