பெரியார் பற்றி சர்ச்சைக்குரிய பேச்சு - ரஜினி விளக்கம் !
பெரியார் பேரணி பற்றி நான் தவறான செய்தியைப் பேசவில்லை. எனவே மன்னிப்பு கேட்க மாட்டேன் !
- அவுட்லுக் பத்திரிகை பிரதியைக் காட்டி, நடிகர் ரஜினிகாந்த் விளக்கம்
** துக்ளக் விழாவில் ரஜினி 1971ல் பெரியார் ஈ.வே.ரா. நடத்திய மூடநம்பிக்கை ஒழிப்பு பேரணி குறித்து கொச்சைப்படுத்திப் பேசியதாக பெரியார் இயக்கங்கள் தமிழகம் முழுவதும் போலீசில் புகார் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது !

Comments
Post a Comment