கரும்பு போல் இனிமை பொங்கட்டும் !

அன்பும் சகோதரத்துவமும்
கைகோர்க்க வேண்டும் !
வெறுப்பு நீங்கி
மானுடம் சிறக்க வேண்டும் !
பொங்கல் போல் -
கரும்பு போல்
வாழ்வு இனிக்க வேண்டும் !
அனைவருக்கும்
இனிய
பொங்கல் திருநாள்  நல்வாழ்த்துகள் !
- மீராப்பிரியன்

Comments

Popular posts from this blog