இங்கிலாந்தில் பிரெக்சிட் தீர்மானம் நிறைவேறியது !

லண்டன் - இங்கிலாந்து நாடு ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறும் பிெரக்சிட் தீர்மானம் கீழவையில் ( ஹவுஸ் ஆப் காமன்ஸ் )
வெற்றிகரமாக நிறைவேறியது !
பிரதமர் போரிஸ் ஜான்சன் பெற்ற பெரும் வெற்றி இது !
இந்த தீர்மானம் மேலவையில்  ( ஹவுஸ் ஆப் லார்ட்ஸ் ) வரும் திங்கட்கிழமை நிறைவேற்றப்படவுள்ளது !

Comments

Popular posts from this blog