மாவட்ட ஊராட்சி தலைவர் - ஒன்றிய குழு தலைவர் தேர்தல் முடிவுகள் !

மறைமுக தேர்தல் -
** ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவி -
அதிமுக 140
திமுக 135
து.தலைவர் -
திமுக
107
அதிமுக  94
பா.ம.க. 19 காங்கிரஸ் 8 தேமுதிக  7
அமமுக 5 கம்யூனிஸ்ட் 3 எஸ்டிபிஐ  1
மாவட்ட ஊராட்சி தலைவர் பதவி -
13 - 12  பா.ம.க. 1
துணை தலைவர்
அதிமுக  7 திமுக  11
பாமக 3 காங்கிரஸ்  2
** தர்மபுரி மாவட்டம்
மொரப்பூர் ஒன்றியம்
அதிமுக வுக்கு சாதகமாக தேர்தல் அதிகாரி நடப்பதாக திமுக வினர் போராட்டம் !
உடல்நிலை சரியில்லையென தேர்தல் அதிகாரி செல்ல இருந்த  ஆம்புலன்ஸ் முற்றுகை !
** அன்னவாசல் ஒன்றியத்தில் சரிசமமாக வாக்குகள் திமுக - அதிமுக  பெற்றதால் குலுக்கல் முறையில் அதிமுக வெற்றி !
** கோவை மாவட்ட ஊராட்சி தலைவராக சாந்திமதி வெற்றி !
** திருப்பூர் ஊராட்சி குழு தலைவராக சத்தியபாமா தேர்வு !
** தேனி மாவட்ட ஊராட்சி குழு தலைவராக ப்ரீத்தா தேர்வு !
** சிவகங்கை மாவட்ட மறைமுக தேர்தல் தள்ளிவைப்பு !

Comments

Popular posts from this blog

அமெரிக்காவின் விமானம் தாங்கி போர்க்கப்பலை ஒரே அடியில் வீழ்த்தி மூழ்கடிக்க தயார்!- வடகொரியா